தோற்றம் -02-06-1976-மறைவு -22-06-2022.
யாழ் தோப்பு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் தற்போது பிரான்சில் வசித்து வந்த திரு சண்மும் றங்கேசேஸ்வரன் (வரன் )
அவர்கள் 22-06-2022. புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு ஐயம்பிள்ளை சண்முகம் காலம் சென்ற இராசலட்சுமி (சின்னவள் )அவர்களின் பாசமிகு மகனுமாவார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா செல்லத்துரை பார்வதியின் பேரனும் பமிலாவின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற (ஜெனீபர்)ஜானிஸ்.
சோபிகன் ஆகியோரின் அன்புத்தந்தையும் சுதநந்தினி (நந்தினி )சதீஸ்வரன் (வாவா) கௌரி (கவி ) ஆகியோரின் சகோதனும் ஆவார்அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் இதே இணையத்தில் (இணக்கப்படும்) அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
. எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக