மலர்வு - 06.10.2003 உதிர்வு-13.09.2022
சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கஜானி சிவகுமார் 13.09.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காரைநகர் கோவளத்தை சேர்ந்த சிவகுமார் நாகரூபி தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார் இவர்அபிராமி
கவிசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலம் சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் இந்திராணி அம்மா காலம் சென்ற முருகேசு மற்றும்
விசயசறோஜினிதேவி அவர்களின்
பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
பார்வைக்கு
புதன்கிழமை 14.09.2022
முற்பகல் 07:30 -10:00 வரை
பிற்பகல் 14:00-16:30 வரை
முகவரி
Krematorium Nordheim
Kaferholz strasse -101
8057 Zürich.
கிரியை
வியாழக்கிழமை 15.09.2022
08:00-11:30 வரை
முகவரி Friedhofkapelle, Schwanden holz
Seebacher Strasse _ 130
8052 Zürich.
இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர்
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு-வீ ட்டு தொலைபேசி
043-960 02 73
செல்பேசி-
079 -488 94 43
079-777 81 37
0 கருத்துகள்:
கருத்துரையிடுக