விண்ணில்--12 .09.2022
சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டஅமரர் ஜெகநாதன் ஜேகீஷன் ( ஜெகி )அவர்கள் 12-09-2022-திங்கள்கிழமை அன்று அன்று சிவபதம் அடைந்தார் இவர்
சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டஅமரர் ஜெகநாதன் ஜேகீஷன் ( ஜெகி )அவர்கள் 12-09-2022-திங்கள்கிழமை அன்று அன்று சிவபதம் அடைந்தார் இவர்
திரு திருமதி ஜெகநாதன் ஜெயகௌரி தம்பதிகளின் சிரேஷ் ட புத்திரனும் கெருடாவிலைச் சேர்ந்த
காலம்சென்ற பெரியதம்பி சரஸ்வதி காலம்சென்ற கனகரத்தினம் மற்றும் பற்குணராத்தினம்மா தம்பதிகளின்
பேரனும் அனுத்திகா அபிசாந் அவர்களின் அன்புச் சகோதரனும் தணி கையான் வரதராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் மனோகரன் ஜெயாலக்சுமிதேவி (கனடா ) சங்கர்குமார் ஜெயந்திராதேவி (கனடா ) ஜெகநாதன்
பிரதீபா(இலங்கை)தம்பதிகளின் மருமகனும் ஜேயதேவன் ஜெயந்தி (கனடா )நவநாதன் துஸ்யந்தி காலம்சென்ற
(கனடா ) ஜெபநாதன் காமினி (அமெரிக்கா )ஜெயஸ்ரீதேவி (இலங்கை )ஆகியோரின் பெறாமகனும்
ஹசசிலா கபிலன் ஹஜிதா விநோதன் குமரன் மீனா சங்கவி ஆதர்ஷா ஆகியோரின் மைத்துனரும்
ஜேனுத்தன் ஜேனுஷன் ஜெயகோபன் சரிகா லக் ஷன் கன்னிகா அஞ்சலி சஜீனா தேஜஸ் ஆகியோரின்
ஒன்டவிட்ட சகோதரனும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள் கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
புதன்கிழமை -14-09- 2022 9:00 PM - :16.00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
ஈமக்கிரியை-
Get Direction
வியாழக்கிழமை.15-09-2022- 8:30 AM - 1:00 PMவரை
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தகனம்
Get Direction
வியாழக்கிழமை-15-09 -2022 1:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு-வீ ட்டு தொலைபேசி -044 480500-
செல்பேசி-079 6369574- 078 7729215
0 கருத்துகள்:
கருத்துரையிடுக