யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிகிச்சை பெறுவதற்காக வருகை தருவோர் தங்குமிட வசதிக்காக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதை நாம் அறிகின்றோம்.
இவற்றைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினராகிய நாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நலன்
விரும்பி ஒருவர் ஊடாக, தங்கி நின்று நோயாளியை பராமரிப்போருக்கான இலவச தங்குமிட வசதி ஒன்றை ஏற்பாடு
செய்துள்ளோம்.
எனவே சிரமங்களை தவிர்த்து, நேர்த்தியான நிர்வாக நடவடிக்கைகளை வழங்க முன்கூட்டிய தொடர்பாடல்கள் வழிவகுக்கும் என நம்புகிறோம். எமது நல்லறங்கள் அனைத்தையும் வல்லவன் ரஹ்மான் ஈருலகிலும் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.
தலைவர் மர்யம் ஜும்ஆ
மஸ்ஜித் யாழ்ப்பாணம்.
அஷ்ஷைஹ்க்
Faizer M Aliyar (Casimi Madhani)
0777155119
0778831938
இந்த தொலைபேசி நம்பர் களுடன் தொடர்பு கொள்ளும் படி கூறியுள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக