துயர் பகிர்வு-உதிர்வு - 18-06-2024
யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும் தற்போது லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட.
அமரர். பொன்னுத்துரை முருகதாஸ் ( தாஸ் )
அவர்கள் 18-06-2024. செவ்வாய்க்கிழமை.அன்று இறைபாதம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னார். காலஞ்சென்ற.
திரு திருமதி. பொன்னுத்துரை பாலம்பிகை ( ஆசிரியை) தம்பதியரின் அன்பு மகனும்.
திரு. திருமதி. யோகராஜா அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும்.
சுதா அவர்களின் பாசமிகு கணவரும்.
நதீஷின் பாசமிகு தந்தையும்.
சாந்தி, ராசன் ( சண் சுவிஸ் ) சுகந்தி, ஜெயந்தா( சுவிஸ்) ஜெயா ( அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்.
கரன்( அவுஸ்ரேலியா) சுதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகட்க்கு.
சுதா மனைவி
07737 197042
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக