துயர் பகிர்வு-மலர்வு -12-04-1949.-உதிர்வு - 21-06-2024
யாழ். ஆணைக்கோட் டை மூத்தநயினார் கோவில் ஒழுங்கையைச் சேர்ந்த அமரர் செல்லையா கனகராசா
21-06-2024.வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார் அன்னார் அமரர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும் அமரர்களான கதிரவேலு இராஜலஷ்மி தம்பதிகளின் மருமகனும்
ஜெயந்திராணியின் அன்புக்கணவரும் மயூரனின் (Shakthi Fm ) பாசமிகு தந்தையும் மதங்கியின் மாமனும்
கமலநாதன் செல்வராணி சற்குணதேவி அகியோரின் சகோதனும் சிவாஜினி மகாலிங்கம் நாகேசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2024. ஞாயிற்க்கிழமை அன்று காலை 10.00.மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
தொடர்புகளுக்கு
தொலைபேசி இலக்கம்
மகன் மயூரன்
இலங்கை -077 3148435
வீட்டுமுகவரி
மூத்தநயினார் கோவில் ஒழுங்கை
ஆணைக்கோட் டை
யாழ்ப்பானம்
தகவல் குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக