நாட்டில் ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றத்தில் 5 இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி
21-06-2024.வெள்ளிக்கிழமை.அன்று தனது காதலனைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த
போதே மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் மாணவியை பலாத்தகாரமாக ஏற்றிச்சென்று சுடுகாட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
கொஸ்கம பகுதியைச் சேர்ந்த மாணவியொருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஏனைய இளைஞர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்
.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக