துயர் பகிர்வு தோற்றம் -01-01-1958-மறைவு-20-11-2024.
யாழ் அரியாலையைபிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் தற்போது கனடாவில் வசித்துவந்த திரு குலதுங்கம் மதிசூடி
(மதியண்ணா)அவர்கள் 20-11-2024.அன்று இறைபாதம் அடைந்தார்.அன்னார் திருமதி நித்தி அவர்களின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற திரு திருமதி சின்னத்துரை கமலம் தம்பதியினரின் அன்பு மருமகனும்
காலம் சென்ற அனந்தராஜா மற்றும் திருமதி ஜெயலக்சுமி (இலங்கை )
அவர்களின் மருமகனும் திரு பரலோகநாதன் (கனடா ) திரு சத்திய நாதன் (கனடா ) ஆகியோரின்
மைத்துனரும்
ஜேந்தி (இலங்கை )ஆனந்தி( சுவிஸ்)நகுலன்
(இலங்கை) ஆகியோரின் சித்தப்பாவும் குமார் (இலங்கை) ரமணன்(சுவிஸ் )
ஆகியோரின் மாமனாரும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பெரும் துயரோடு ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நல்லடக்கம் பற்றிய விபரம்
கிரியை
27-11-2024.புதன்கிழமை
காலை -9.00.மணிக்கு
நல்லடக்கம்
27-11-2024.புதன்கிழமை
11-30.மணிக்கு
கனடா - ஸ்காபரோவில்
நடைபெறும்
தகவல்: குடும்பத்தினர்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக