siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 16 நவம்பர், 2024

நாட்டில் கள்ளிக்குளம் பகுதியில்கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளார்

கள்ளிக்குளம் பகுதியில் சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தம் 16-11-2924.அன்று  காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கள்ளிக்குளம், மாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுவன் 16-11-2924.அன்று  காலை கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்த வாளியை எடுக்க முற்பட்ட போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக