siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 15 நவம்பர், 2024

நாட்டில் பொல்அத்து மோதர பிரதேசத்தில் லொறி ரயிலுடன் மோதி விபத்து;ஏழு பேர் படுகாயம்

நாட்டில் வெலிகம - பொல்அத்து மோதர பிரதேசத்தில் சிறிய ரக லொறி, ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், லொறியில் பயணித்த இரு சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்பது குறிப்பிடத்தக்கது


0 கருத்துகள்:

கருத்துரையிடுக