யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதர் குலசிங்கம்
(செந்தா பஸ் உரிமையாளர்,)அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவஞ்சலி
27-112024.புதன்கிழமை அன்று அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் தம்பதிகளின் அன்பு மகனுமாவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
சிறுப்பிட்டி
நீர்வேலி
தகவல்
குடும்பத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக