துயர் பகிர்வு-மலர்வு:-00-உதிர்வு: 05-11-2026
யாழ் தாவடி வடக்கு வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் இணுவில் கிழக்கு இளந்தாரி கோயிலடியை
வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராஜரட்ணம் சிறிகாந்தன்,(ஶ்ரீ)(அமரர் S.R. இராஜரட்ணத்தின் மகன் சிறி) ,05.11.2026. வியாழன்
இன்று காலமானார்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பதார்கு இணுவில் கனடா உறவுகள் நண்பர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறனர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக