siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 5 நவம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் திரு செல்லையா இலகுநாதன்(புண்ணியம்)

துயர்  பகிர்வு-மலர்வு:-00-உதிர்வு: 05-11-2026
யாழ் யா/இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும் கே.கே.எஸ் வீதி இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு செல்லையா இலகுநாதன் (புண்ணியம் அண்ணை முன்னாள் தலைவர் சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் , இணுவில் தமிழரசு கட்சி இணுவில் கிளை) அவர்கள். 05.11.2026. வியாழன் இன்று
 காலமானார்.
அன்னாரின்  பிரிவால் துயருறும் குடும்பதார்கு இணுவில் கனடா உறவுகள் நண்பர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறனர் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக