siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 10 நவம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் திருமதி தியாகரன் துசியந்தினி

l
துயர்  பகிர்வு-மலர்வு:-00-உதிர்வு: 00-11-2026
கொல்லவிலாங்குளத்தை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி தியாகரன் துசியந்தினி மல்லாவி ஆதார வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தராகப் பணியாற்றி, பலரது அன்பையும்
 மதிப்பையும் பெற்ற  திருமதி தியாகரன் துசியந்தினி அவர்கள் சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
.அன்னாரின்  பிரிவால் துயருறும் குடும்பதார்கு மல்லாவி உறவுகள் நண்பர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறனர் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html



0 கருத்துகள்:

கருத்துரையிடுக