siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 28 செப்டம்பர், 2017

மாணவி தற்கொலை சோகத்தில் குடும்பத்தினர்

இடம்பெற்ற இந்த சம்பவத்தில். 27.09.2017.நேற்று .16 வயதுடைய மாணவியே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவி வெயங்கொட பிரதேச பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்பதாக தெரிவிக்கப்படுகின்றது அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான  காரணம் இன்னமும் வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் வெயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மகளை இழந்த குடும்பத்தினர் பெரும்...

யுவதியை கடத்த முயற்சித்த முச்­சக்­க­ர­வண்டி சாரதி

தொழி­லுக்கு சென்று கொண்­டி­ருந்த 21 வயது யுவதி ஒரு­வரை, முச்­சக்­க­ர­வண்­டியில் கடத்திச் சென்று கொண்­டி­ருந்த போது, ரிதி­மா­லி­யத்த பொலி­ஸா­ரினால்,  யுவதி மீட்­கப்­பட்­ட­துடன், முச்­சக்­க­ர­வண்டி சார­தியும் கைது  செய்­யப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் நேற்று ரிதி­மா­லி­யத்த பகு­தியின் அப­ய­புர என்ற இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது. அவ­சர பொலிஸ் இலக்­க­மான 119க்கு கிடைக்­கப்­ பெற்ற தக­வ­லை­ய­டுத்து, விரைந்த பொலிஸார், குறிப்­பிட்ட முச்­சக்­க­ர­வண்­டியை...

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

மரணஅறிவித்தல் திரு சுந்தரம் பாலசுப்ரமணியம் 23 09.17

பிறப்பு : 10 நவம்பர் 1946 — இறப்பு : 23 செப்ரெம்பர் 2017 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் பாலசுப்ரமணியம் அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் இரத்தினம் தம்பதிகளின்  அன்பு மகனும், ரோகினியம்மா, தியாகராஜா, காலஞ்சென்ற பசுபதி ஆகியோரின்  அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற அழகராஜா, வேதநாயகி, தவமணி ஆகியோரின் மைத்துனரும், மருமக்களின் அன்பு மாமனாரும், பெறாமக்களின்...

மரண அறிவித்தல், திரு பொன்னம்பலம் செல்லையா 21 09.17

பிறப்பு : 5 மார்ச் 1929 — இறப்பு : 21 செப்ரெம்பர் 2017. யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்லையா (ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்)அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார். அன்னார், செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும், இந்திராணி, ஜெயராணி, சிவேந்தன்(அப்பன்), இரஞ்சினி(பேபி), சிவபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, தங்கம், கந்தப்பிள்ளை ஆகியோரின்...

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

மாணவனின் கன்னத்தில் அறைந்த குடிகாரனுக்கு பொலிஸ் கொடுத்த தண்டனை!

கேகாலை நகரை அண்டிய கிராமொன்றில் தனது தந்தையுடன் ‘தண்ணி பார்ட்டி’ நடத்திக்கொண்டிருந்த நான்கு நண்பர்களில் ஒருவர் அவர் கேட்ட பைட்ஸை தயாரித்துக் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் 16 வயது மாணவனின் கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய கேகாலை தலைமையகப் பொலிஸார் அந்த நபரை  பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து அவரது கன்னத்தில் பலமுறை அறைந்து தண்டனையை நிறைவேற்றிய வித்தியாசமான சம்பவம் நடந்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- கேகாலை...

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

மரண அறிவித்தல் திருமதி பொன்னம்பலம்,பாக்கியலட்சுமி.

மலர்வு  : 19 ஒக்ரோபர் 1945 — உதிர்வு  : 14 செப்ரெம்பர் 2017 யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியலட்சுமி (சின்னக்கிளி) பொன்னம்பலம் அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று  சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் அன்னம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின்...

வியாழன், 14 செப்டம்பர், 2017

மரண அறிவித்தல் செல்வி ஜனனி தர்மராஜா. 14 09 17

அன்னை மடியில் : 10 மே 1994 — இறைவன் அடியில் : 14 செப்ரெம்பர் 2017 சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், Basel Land ஐ வதிவிடமாகவும் கொண்ட  தர்மராஜா ஜனனி அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை  அன்று காலமானார். அன்னார், நெல்லியடி நவிண்டிலைச் சேர்ந்த செல்வி .தர்மராஜா லதா(ஸ்ரீவள்ளி- Niederdorf) தம்பதிகளின் இரண்டாவது அன்புப் புதல்வியும், அருணா, அஞ்சனா ஆகியோரின் அன்புச் சகோதரியும், கபில் செல்வத்துரை அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை...

மரண அறிவித்தல்.திரு மதி. பொன்னம்பலம்,பாக்கியலட்சுமி. 14-09-17.

யாழ். கோண்டாவிலை பிறப்பிடமாகவும், நவற்கிரியை   வாழ்விடமாகவும் , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட. திரு மதி, பொன்னம்பலம்  பாக்கியலட்சுமி(சின்னக்கிளி) அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்   அன்னார், காலஞ்சென்ற  சரவணமுத்து பொன்னம்பலம் அவர்களின்  அன்பு  மனைவியும், விஜயானந்தம்(கனடா), பரமானந்தம்(கனடா- Reginos Pizza), சர்வானந்தம்(கனடா), சிவானந்தம்(கனடா- Reginos Pizza), விவேகானந்தா(கனடா- Reginos Pizza),...

திங்கள், 11 செப்டம்பர், 2017

மரண அறிவித்தல் அமரர் சுப்பிரமணியம். இராமச்சந்திரன்.11.09.17.

மலர்வு  07.03  1967. உதிர்வு .11.09.2017 யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட  அமரர் சுப்பிரமணியம்   இராமச்சந்திரன்  (குட்டி) அவர்கள் 11-09-2017. திங்கட்க்கிழமை  அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம். தங்கரத்தினம் (செல்லம்மா)    தம்பதிகளின் அன்பு மகனும் ,       அமிர்தகௌரி அவர்களின் அன்பு கணவரும்      தினேஸ்ராஜ்...

சனி, 9 செப்டம்பர், 2017

நாட்டில் 12ம் திகதி வரையில் நீடிக்கும் மழையுடன் கூடிய காலநிலை

  நாட்டில் எதிர்வரும் 12ம் திகதி வரையில் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும்  என தெரிவித்துள்ளது. நாட்டின் கிழக்கு பகுதி வங்களா விரிகுடாவில் தாழமுக்க நிலைமை ஏற்பட்டுள்ளதனால் இவ்வாறு மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மழை பெய்யும் போது காற்று பலமாக வீசக்...

திங்கள், 4 செப்டம்பர், 2017

ஒட்டுசுட்டான் பகுதியில் வாகன விபத்து! ஒருவர் பலி

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்றும் பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த  விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த வசந்தபுரம் கற்சிலைமடுவினை சேர்ந்த ஜெனந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள்...

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

மரண அறிவித்தல், திரு சுப்பையா நடனபாதம்

தோற்றம் : 17 செப்ரெம்பர் 1931 — மறைவு : 31 ஓகஸ்ட் 2017 யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், புத்தளம், கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா நடனபாதம் அவர்கள் 31-08-2017 வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும், புஷ்பபாதன், உமாசுதன்,...

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

மரண அறிவித்தல், திரு கதிர்காமு வேலுப்பிள்ளை

தோற்றம் : 19 மே 1927 — மறைவு : 29 ஓகஸ்ட் 2017 யாழ். அச்சுவேலி பத்தமேனி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு வேலுப்பிள்ளை அவர்கள் 29-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், இராசமணி அவர்களின்  அன்புக் கணவரும், செல்வரட்ணம், நவரத்தினம், பத்மினி, ரஞ்சினி, லலி, குலம், யோகரட்ணம் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை...