யாழ் நல்லூர் பகுதியில் மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதியில் இவ்வாறு மீன் மழை பெய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் கடும் மழை பெய்துவரும் நிலையில் அந்தப் பகுதியில் மழையுடன் சில வகை மீன்களும் வந்து விழுந்துள்ளன
பெருமளவு மக்கள் அவற்றைப் பார்வையிட்டுச் சென்றனர்
. இவ்வாறான மீன் மழை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடக்கின்றது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக