siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 31 ஜனவரி, 2020

அமரர் திரு துரைராஜா இரத்தினம் 4ம் ஆண்டு நினைவஞ்சலி .31.01.20

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016       நீங்காத நினைவு.நான்காம் ஆண்டு  திதி-31.01.2020  அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   அன்னார்  யாழ்  நவற்கிரி புத்தூரை   பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட  அமரர் திரு துரைராஜா இரத்தினம்...

வியாழன், 30 ஜனவரி, 2020

. பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் செல்வி சிறிபாலகிருஸ்ணன் திக்சிகா மரணம்

தமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக.30.01.2020. வியாழக்கிழமை அன்று .சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெறுவதற்கு திக்சி காத்திரமான பங்கு வகித்தவராவார். Thiksika the leader of Tamil Youth Organisation (UK), has died after being afflicted with cancer. Our thoughts are with her family and fellow activists பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு. ********************* எமது...

செவ்வாய், 28 ஜனவரி, 2020

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தீர்த்தக் கேணியில் சிறுவனின் சடலம்

யாழ். தொண்டமனாறு – செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில், சிறுவனொருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் .நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவனின் சடலம் 28.01.2020. செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக வல்வெட்டித்துறை  பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.குறித்த தகவலுக்கு அமைய சம்பவ...

திங்கள், 27 ஜனவரி, 2020

மட்டக்களப்பில் ரயில் கடவையில் அமர்ந்து பாட்டு கேட்ட நபருக்கு நேர்ந்த சோகம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை, புணாணை பகுதியில் வைத்து மீனகயா என்ற புகையிரதத்தில் மோதுண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை புணாணை புகையிர நிலையத்திற்கு இடைப்பட்ட புகையிரத கடவையில் கையடக்கத் தொலைபேசியில் பாட்டு கேட்டிருந்த வேளையில் குறித்த  விபத்து இடம்பெற்றுள்ளது. இதில், மயிலந்தனை புணாணையைச் சேர்ந்த ஜெய்கப்ஜோன் ஜோன்சன் (வயது 19) என்ற...

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

அமரர் மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

                         பிறப்பு-17 06. 1963 -   இறப்பு-26 01 2018                                  திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி 26 01 2020..அன்புத்...

வெள்ளி, 24 ஜனவரி, 2020

நினைவஞ்சலி 1ம் ஆண்டு அமரர்,தம்பு சந்திரசேகரராஜா(இந்திரன்) 24-01.20

    திதி -.24-01-2020.அன்று  .அன்னை மடியில் 09 ..02 .1955  ஆண்டவன் அடியில் 04 .02. 2019 யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்)  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. இல்லறமாம் நல்லறத்தில் இணைந்தினிது வல்ல இறை அருளினால் வளமாய் வாழ்ந்து சொல்லிய புகழுடனே யாவும் பெற்று நல் மனையான் சோதி பிள்ளையென்று நல்லறத்தை நடத்திய எம்(இந்திரன்) மனையாளைக்...

புதன், 22 ஜனவரி, 2020

நினைவஞ்சலி 1ம் ஆண்டு அமரர்,தம்பு சந்திரசேகரராஜா(இந்திரன்) 24-01.20

திதி -.24-01-2020.அன்று  .அன்னை மடியில் 09 ..02 .1955  ஆண்டவன் அடியில் 04 .02. 2019 யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் . தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்). அவர்களின்  திதி 24-01-2020. வெள்ளிக்கிழமை அன்று  . அன்னார், காலஞ்சென்ற தம்பு, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின்  பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி)...

திங்கள், 20 ஜனவரி, 2020

மரண அறிவித்தல் அமரர் சரவணமுத்து இரத்தினம்,18.01.20

தோற்றம் --05,01.1936- மறைவு ,18.01-20 யாழ் அச்வேலியை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் அமரர் சரவணமுத்து இரத்தினம்,.அவர்கள்.18.01.2020. அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில்  கிரியை நடைபெற்று பின்னர் அச்சுவேலி வடக்கு வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். எமது...

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

மரண அறிவித்தல் அமரர் ராசையா.கேதீஸ்வரன்.18.01.20

தோற்றம் -- மறைவு ,18.01-20 யாழ் கோப்பாய் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் அமரர் ராசையா.கேதீஸ்வரன்.அவர்கள்.18.01.2020. அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ராசையா திருமதி சரஸ்வதியின்  அன்புமகனும் ஆனந்தி திருமால் துசியந்தன் (கனடா) அகியோரின் அண்ணனும் செல்வா. பாலாவின்  அன்பு மைத்துனரும்  ஆவார்யாழ் கோப்பாய் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கேதீஸ்வரன் ராசையாஅவர்கள்.18.01.2020.  இன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ராசையா திருமதி...

திங்கள், 13 ஜனவரி, 2020

கோர விபத்து முல்லைத்தீவில் இளம் தம்பதியை மோதித் தள்ளிய கடற்படை வாகனம்

வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரின் வாகனம் மோ தியதில் முள்ளிவாய்க்கால் உப தபால் அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் அவருடைய கணவர் சம்பவ இடத்திலேயே ப ரிதாபமாக உயிரிழந்துள்ளார்.விபத்தில் காயமடைந்த மனைவி ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளார். வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலயத்தின் முன்பாக கணவன், மனைவி இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கடற்படையினருடைய வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்தில்...

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதில் வாள் முனையில் கொள்ளை

யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை  வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம்  சனிக்கிழமை (11.012020) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த...

சனி, 11 ஜனவரி, 2020

கிணற்றில் வீழ்ந்து கிளிநொச்சி மலையாளபுர,த்தில் பலியான 11 வயதுச் சிறுமி

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது மாணவி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல்  இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது சிறுமி தவறி கிண்ற்றில் வீழ்ந்து மரணித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.அன்னைசாரதா வித்தியாலயத்தில் கல்வி கற்ற புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். டிலானி குடும்பத்தின்...

புதன், 8 ஜனவரி, 2020

அமரர் விநாசித்தம்பி ராஜேஸ்வரி,2ம் நினைவஞ்சலி,.09.01.20.

 உதிர்வு : 10 01  2018           திதி -09..01.2020 யாழ்.  நவற்கிரி  புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட  திருமதி  விநாசித்தம்பி ராஜேஸ்வரி . அவர்களின்   திதி -09..01.2020 வியாழக்கிழமை  அன்று   அவரது இல்லத்தி  நனைபெறும்   அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை  சின்னத்தங்கம்    தம்பதிகளின் அன்பு மகளும் ,திரு ...

வெள்ளி, 3 ஜனவரி, 2020

தொண்டைமனாறு கடல் நீரேரியில் நீராடிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபட்டுள்ளது.இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தொண்டமனாறு கடல் நீரேரியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞர் காணாமற்போயுள்ளார்.குறித்த இளைஞனை தேடும் பணியில் பொதுமக்கள், மற்றும் பொலிஸ் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 26 வயதுடைய...

வேகக் கட்டுப்பாட்டையிழந்து கோப்பாயில் மதகுடன் மோதிய முச்சக்கர வண்டி

கோப்பாய் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவா் படுகாய மடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.மருதனார்மடத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை  இழந்து எதிர்த் திசையில் இருந்த  மதகுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர், சிறு காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சாரதியின் கவனயீனத்தால் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது. ...

காத்தான்குடியில் காரை தாறுமாறாக செலுத்திய யுவதி ஒருர் கொலை மூவர் படுகாயம்

பெண் ஒருவர் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதனால் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்தானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் வெள்ளிக்கிழமை (03.01.2020) காலை  இடம்பெற்றதுட. இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமிருவர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது மட்டக்களப்பு...

மரண அறிவித்தல் திருமதி மகாலிங்கம் தனபாக்கியலட்சுமி -02.01.20

யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தை சேர்ந்தவரும் வவுனியாவை வசிப்பிடமாக்க் கொண்டவருமாகிய எமது அத்தை மகாலிங்கம் தனபாக்கியலட்சுமி(சின்னக்கா,தனம்)அவர்கள் 02.01.2020 அன்று சிவபதம் அடைந்தார். இவர் பிரிவினால் துயரும் குடும்பத்தினருக்கும் மற்றும் உற்றார் உறவினருக்கும் எமது குடும்ப சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி. தொடர்புகளுக்கு .கமல்.0094771510389  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். எமது...