தோற்றம் --05,01.1936- மறைவு ,18.01-20
யாழ் அச்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் அமரர் சரவணமுத்து இரத்தினம்,.அவர்கள்.18.01.2020. அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில்  கிரியை நடைபெற்று பின்னர் அச்சுவேலி வடக்கு வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
Address :-அச்சுவேலி மத்தி எல்லை ஒழுங்கை, அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு குடும்பத்தினர்
Mobile : +94770084039
Mobile : +94770869223
0 கருத்துகள்:
கருத்துரையிடுக