திதி -.24-01-2020.அன்று
.அன்னை மடியில் 09 ..02 .1955 ஆண்டவன் அடியில் 04 .02. 2019
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. இல்லறமாம் நல்லறத்தில் இணைந்தினிது
வல்ல இறை அருளினால் வளமாய் வாழ்ந்து
சொல்லிய புகழுடனே யாவும் பெற்று
நல் மனையான் சோதி பிள்ளையென்று
நல்லறத்தை நடத்திய எம்(இந்திரன்)
மனையாளைக் கரம்பிடித்து இல்லறத்தை வினையமாய்
தொடக்கி வைத்த புனித நாளில்
முப்பதாண்டு இல்லறத்தில் இனிதே
வெற்றி இப்போ தான் எனக் காலம் ஓடி
அப்பாடா என மகிழ்ந்து இருக்கும் போதில்
தப்பாது கவர்ந்தான் காலன் உயிரை
அப்பன் சிவன் கதவை அடைய வேண்டி
எப்போதும் பிரார்த்திப்போம்
ஓம் சாந்தி சாந்தி
என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி-பிள்ளைகள்-சகோதர்கள்:
தகவல் குடும்பத்தினர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
!உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
வீட்டு .முகவரி ..இலங்கை. .Get Direction62 E S Fernando Mawatha, Colombo, Sri Lanka
தொடர்புகளுக்கு
பிரணவன் - மகன்.செல்பேசி : +94779503389
பரஞ்சோதிராசா - சகோதரர். செல்பேசி : +94762335894
செல்பேசி +94766092827
சின்னராசா(அப்பன்) - சகோதரர் செல்பேசி : +94777382871
0 கருத்துகள்:
கருத்துரையிடுக