கோப்பாய் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவா் படுகாய மடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.மருதனார்மடத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை
இழந்து எதிர்த் திசையில் இருந்த
மதகுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர், சிறு காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சாரதியின் கவனயீனத்தால் இந்த விபத்து
இடம்பெற்றுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக