பிறப்பு-17 06. 1963 - இறப்பு-26 01 2018
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி
26 01 2020..அன்புத் தெய்வமே அப்பா ஆறாத்துயரில்
துடிக்கின்றோமே!
எம்மை விட்டு நீங்கள் சென்று
ஆண்டு இரண்டு ஆனதுவோ!காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் தான் தெரிகிறீர்கள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
நேரில் வரமாட்டீர்களோ அப்பா!உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக