யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தை சேர்ந்தவரும் வவுனியாவை வசிப்பிடமாக்க் கொண்டவருமாகிய எமது அத்தை மகாலிங்கம் தனபாக்கியலட்சுமி(சின்னக்கா,தனம்)அவர்கள் 02.01.2020 அன்று சிவபதம் அடைந்தார். இவர் பிரிவினால் துயரும் குடும்பத்தினருக்கும் மற்றும் உற்றார் உறவினருக்கும் எமது குடும்ப சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி.
தொடர்புகளுக்கு .கமல்.0094771510389
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம்
பின்னர் அறிவிக்கப்டும்
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக