தோற்றம்-21-01.1928 — மறைவு : 28-05-2020
யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும்.பெரியார்குளம் பூந்தோட்டம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அமரர் செல்லையா தம்பதிகளின் பாசமிகு மகனும்
சரஸ்வதியின் அன்புக்கணவரும்
அன்னார் பாவனந்தன் (சுவிஸ்) காசிநாதன் (சுவிஸ்) லலிதாம்பிகை (இலங்கை) வேதநாயகி (கனடா ) இந்துமதி (இலங்கை) காந்திமதி (இலங்கை)ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவர்
அன்னார், காலஞ்சென்ற அற்புதராஜா அவர்களின் பாசமிகு மைத்துனரும் மற்றும் இராஜேஸ்வரியின் அன்புச்
சகோதனும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 14-:00 மணிமுதல் ந.ப 15-:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் பெரியார்குளம் பூந்தோட்டம் வவுனியா இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும் பிள்ளைகள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னாரின்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்
வீட்டு முகவரி:
பெரியார்குளம் பூந்தோட்டம்
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக