யாழ் மீசாலை மேற்கு மீசாலையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்து நாட்டில் வசித்துவந்த
அமரர் கிருஷ்ணசாமி சியாமளன் -04-04-20 20- சனிக்கிழமை அன்று காலமானார் இவர்
யாழ் வீரசிங்கம் மத்திய கல்லூரியின் இளைப்பாறிய இசை ஆசிரியையின் மகனும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் திவ்வியன் அவர்களின் சகோதரனும் ஆவர்
(1998...) கிருஸ்ணசாமி சியாமளன் கொரோனா நோய் தொற்றின் காரணமாக இங்கிலாந்து நாட்டில் இறைவனடி
சேர்ந்து விட்டார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நல்லடக்கம் பின்னர் அறியத்தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக