உதிர்வு, -29. 4. 2020.
யாழ் அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாக. கொண்ட
முத்துதம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 29. 4. 2020. அன்று காலமானார் இவர். காலம்சென்ற முத்துத்தம்பி தங்கச்சிப்பிள்ளை. அவர்களின் சிரேத்தபுத்திர்ரும். வதனலோயினின் அன்புக்கணவரும். யசோதா. தீபா. அவர்களின் அன்புத் தந்தையும். குலசிங்கம். காலம்சென்ற பாலசிங்கம். மற்றும்ஞானேசுவரி(றாணி)இறாயேந்திரம்அவர்களின்பாசமிகுசகோதர்ரும் ஆவார் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்:
ஞானேசுவரி(றாணி ). (905)9469413
வீட்டு முகவரி
தோப்பு -அச்வேலி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக