தனது வங்கிக் கணக்கில் 136 மில்லியன் ரூபாய் பணத்தை கொண்டிருந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது
செய்யப்பட்டுள்ளார்
இரத்மலானை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண
தெரிவித்தார்.
குறித்த இளைஞனின் வங்கிக் கணக்கிற்கு வௌிநாட்டில் இருந்து குறித்த பணத்தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக