உடனடியாக அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது:-இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு.05-04-2021. இன்று இரவு
வெளியாக்கப்படவுள்ளது.
அதேநேரம் தற்போது நாட்டில் பயிரிடப்பட்டுள்ள பாம் எண்ணெய் உற்பத்திக்கான செம்பனை மரங்களை கட்டம் கட்டமாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக