நுவரெலியா, இராகலையிலிருந்து ஹைபொரஸ்ட் நோக்கி
.29-04-2021.இன்று.காலை பயணித்த தனியார் பேருந்து, மாகுடுகல பகுதியில் வைத்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர்
கயாமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 10 பேர் வரை நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏனையோர் ஹைபொரஸ்ட் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக