siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

ஹோல்புரூக் பிரதேசத்தில்மண்மேடு சரிந்து வழ்ந்ததால் ஒருவர் பலி

 
 

தலவாக்கலை, அக்கரப்பத்தனை, ​ஹோல்புரூக் பிரதேசத்தில் மண்மேடு  சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ரவிகுமார் என்பவரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
வீடொன்றுக்காக நிர்மாண வேலைகளை ஈடுபட்டிருந்தபோதே இவ்வாறு அவர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, இச்சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர்  
தெரிவித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக