siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

அகால மரணம் அமரர் சின்னராஜா (அப்பன்) வித்தகன் 08-04-2021

பிறப்பு-11-09-2002--இறப்பு--08-04-2021.  
யாழ். சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பில்  வசித்துவந்த திரு தம்பு சின்னராஜா (அப்பன்)நந்தினி
தம்பதிகளின் மூன்றாவது மகன் (பிறப்பிடம் கொழும்பு ) வித்தகன் அவர்கள்
 08-04-2021 வியாழக்கிழமை  அன்று அகால மரணம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு பறுபதம்  தம்பதிகனதும்  மற்றும்  
காலிங்கராஜாதம்பதிகளின் அன்புப் பேரனும் சுருதி சங்கீர்த்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஆவார் 
அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம்.11-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று(கொழும்பு ) கல்கிசை மகிந்த 
மலர்சாலை யில்  நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக