திதி -12-04-2021.இன்று
. ஆண்டவன் அடியில் 00 .04. 2005
யாழ் வல்வேட்டித்துறையை பிறப்பிடமாகவும், தோப்பு அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலுப்பிள்ளை ஜெயச்சந்திரன் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி. இல்லறமாம் நல்லறத்தில் இணைந்தினிது
எல்லாம் வல்ல இறை அருளினால் வளமாய் வாழ்ந்து
சொல்லிய புகழுடனே யாவும் பெற்று
நல் மனையான் சரோசினியுடன்
நல்லறத்தை நடத்திய எம்(ஜெயசந்திரன்)
மனையாளைக் கரம்பிடித்து இல்லறத்தை வினையமாய்
தொடக்கி வைத்த புனித நாளில்
பலஆண்டுகள் இல்லறத்தில் இனிதே
வெற்றி இப்போ தான் எனக் காலம் ஓடி
அப்பாடா என மகிழ்ந்து இருக்கும் போதில்
தப்பாது கவர்ந்தான் காலன் உயிரை
அப்பன் சிவன் கதவை அடைய வேண்டி
எப்போதும் பிரார்த்திப்போம்
ஓம் சாந்தி சாந்தி
என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
பாசமிகு மனைவி-அன்பு மகன் சகோதர்கள்:
தகவல் குடும்பத்தினர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக