யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் வீட்டில் தனியே தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த
சம்பவம்04-04-2021. இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குடத்தனை தரவைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய முகுந்தன் சுலக்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவர்
மரணம் எவ்வாறு
நிகழ்ந்தது என்பது குறித்து தெரியவில்லை என்று தெரியவருகிறது.மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக