யாழ்.கோப்பாய் சந்தியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக காவனம் சமிக்ஞை விளக்குகளை மோதி தள்ளி விபத்துக்குள்ளாகியுள்ளது.கோப்பாய் சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கு பகுதியை கடக்க முயற்சித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் 12-08-2021.அன்று. இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சமிக்ஞை விளக்கின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன்,இராணுவ சிப்பாய் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக