பிறப்பு 16-01-1955-- இறப்பு-12-08-2021.
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் காரியாலை நாகபடுவான் முழங்காவில் பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அழகரத்தினம் சிவபரம்சோதி
அவர்கள்,.12-08-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் .குடும்பத்தினர்
வீ ட்டு முகவரி
காரியாலை நாகபடுவான் முழங்காவில் பூநகரியை
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக