தோற்றம்-27 08 1946--மறைவு-13 08 2021
யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரியகுட்டி இராசரத்தினம்
(கோவாலி) அவர்கள் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று
இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனியர் காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ரேவதி அவர்களின் அன்புக் கணவரும்,வனிதா(கனடா),
காலஞ்சென்ற சிவசோதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சண்முகநாதன், குணரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கனகம்மா, அன்னலிங்கம் மற்றும் அன்னராசா,( இலங்கை ) நல்லம்மா(கனடா),
கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,குகநேசன்(கனடா), ஞானமணி, மலர்விழி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரபாகரன், அம்பிகாகரன், பாஸ்கரன், சத்தியதேவி, கவிதா(கனடா), சுதாகரன்(பிரான்ஸ்)
ஆகியோரின் சித்தப்பாவும்,கயேந்தினி,
சிந்துயா ஆகியோரின் பெரியப்பாவும்,சுகன், சாருனி(கனடா), பர்மிளா, கிருத்திகன், மதுமிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ன்னாரின் பிரிவால்
துயருறும் பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
வீட்டு முகவரி:
நவற்கிரி புத்தூர்
யாழ்ப்பாணம்.
தகவல்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வனிதா - மகள் (கனடா ) Mobile : +16478213440
நேசன் - மருமகன் (கனடா ) Mobile : +14168177704
ஞானமணி - மருமகள் ( இலங்கை ) Mobile : +94763945567 Phone : +94768882324
பிரபாகரன் - பெறாமகன் (கனடா ) Mobile : +14165204221
பாஸ்கரன் - பெறாமகன் Mobile : +16475399661
அம்பிகாகரன் - பெறாமகன் (கனடா ) Mobile : +15142941383
சுதாகரன் - பெறாமகன் ( பிரான்ஸ் ) Mobile : +33779129663
0 கருத்துகள்:
கருத்துரையிடுக