யாழ் பலாலி கிழக்கு வல்லாப்புலம் வட பத்திர காளி அம்பாள் தேவஸ்தான பிரதம குருக்களின் தாயார் 13.08.2021 அன்று காலமானார்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ன்னாரின் பிரிவால்
துயருறும் பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
வீட்டு முகவரி:
பலாலி கிழக்கு.
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக