பரிசில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலத்தை நேற்று சனிக்கிழமை மாலை காவல்துறையினர்
மீட்டுள்ளனர்.
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது..24-03-2023. வெள்ளிக்கிழமை காலை வீட்டில்
இருந்து புறப்பட்ட கணவன், 25-03-2023.நேற்று சனிக்கிழமை மாலை
வீடு திரும்பியபோது, அவரது யில் மிக மோசமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், வீட்டின் வரவேற்பறையில் கிடந்தாதாக
அறிய முடிகிறது.
உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டபோதும் அவர்களால் அப்பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.
29 வயதுடைய பெண் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக