siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 10 மார்ச், 2023

அகால மரணஅறிவித்தல் அமரர் சுப்பையா இரத்தின சிங்கம்.09.03.2023,

-மறைவு--09-03-2023 
யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சுப்பையா இரத்தினசிங்கம் அவர்கள் 09.03.2023. வியாழக்கிழமை அன்று யாழ் நவற்கிரி நிலவரைபகுதியில் இருந்து சிறுப்பிட்டி நோக்கி  துவிச்சக்கரவண்டியில் பயணம் 
செய்யும் போது  எதிரே வந்த டிப்பர்வாகனம்  மோதித்  தள்ளியதில் அகால மரணம் அடைந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
கண்ணீர் அஞ்சலி
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி..


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக