siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 9 மார்ச், 2023

கோண்டாவில் பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற வயோதிபர் விபத்தில் பலி

யாழ் -கோண்டாவில் பகுதியில் ஆலயத்துக்கு சென்ற வயோதிபர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளார். 07-03-2023.அன்று  
 பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கோண்டாவில் பகுதியை சேர்ந்த கந்தையா வீரசிங்கம் (வயது 86) என்பவரே
 உயிரிழந்துள்ளார்.
வீதியை கடக்க ,முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவரை மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக