இலங்கையில் சமீபகாலமாக நாடு முழுவதிலும் உள்ள கிராம புறங்களில் 60 – 70 ரூபாய் வரை விற்க்கப்பட்ட மரவெள்ளி மரவள்ளிக்கிழங்கின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 200விலும் குறைவான விலையில் விற்கப்பட்ட நிலையில் தற்போது மரவெள்ளி கிழங்கின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டு 230 ரூபாவிற்கு விற்பனை
செய்யப்படுகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக