தோற்றம்-20-08-1972-மறைவு--05-03-2023
யாழ் கல்வியங்காட்டிடை பிறப்பிடமாகவும்,நவற்கிரி புத்தூரைய்வாழ்விடமாகவும் ஜெர்மனியில்
வசித்தவரும்
தற்போது லண்டனை வசிப்பிடமாகக்கொண்டஅமரர் செல்வரத்தினம் சிவபாலன் (சிவா )அவர்கள்
05-03-2023.ஞாயிற்ருக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரத்தினம், சிவராஜமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,சபினா,
சஜீஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜீவவதனி(ஜேர்மனி), ஜீவபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெயபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற உதயபாலன்(ஜேர்மனி), வாசுகி(ஜேர்மனி), தேவகி(லண்டன்), காலஞ்சென்ற ஈஸ்வரபாலன்(இலங்கை), நந்தபாலன்(இலங்கை), ஜமுனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.:
தகவல் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 11 Mar 2023 1:00 PM - 5:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 12 Mar 2023 10:00 AM - 1:00 PM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தொடர்புகளுக்கு
சஜீஷ் - மகன்Mobile : +447306245508 நந்தபாலன் - சகோதரன்Mobile : +94772042272
கண்ணீர் அஞ்சலி
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ஓம் சாந்தி..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக