siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 11 நவம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் திருமதி சங்கீதா கினோஸ்கரன்

துயர்  பகிர்வு-மலர்வு:-00-உதிர்வு: 00-11-2026
மட்டக்களப்பு – களுதாவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கீதா அவர்கள் சுகவீனம் 
காரணமாக உயிரிழந்துள்ளார்!! திருமதி . சங்கீதா கினோஸ்கரன் 
(வயது : 32)அவர்கள் 
.இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
.அன்னாரின்  பிரிவால் துயருறும் குடும்பதார்கு மல்லாவி உறவுகள் நண்பர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறனர் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக