யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று இந்தியாவின் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு முதலாவதாக பயணிக்கும் விமானத்தில் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவனும் பயணம் மேற்கொண்டார்.அண்மையில் திறந்து
வைக்கப்பட்ட யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்றுதான் முதலாவது
பயணிகள் விமான சேவையை அலையன்ஸ் எயார் நிறுவனம் ஆரம்பித்தது.11.11.2019..இன்று காலை யாழிலிருந்து கிளம்பிய AL 9 102 விமானத்தில் பயணம் செய்தவர்களுடன், வடக்கு ஆளுனரும் சென்னைக்கு பயணமானார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக