திதி -.25.11.201
யாழ்.தோப்பைப்பிறப்பிடமாகவும், சுவிஸ் -கனடா - தோப் பு அச்சுவேலியை
வசித்து வந்தஅமரர் இரத்தினராஜா தங்கம்மா
அவர்களின் 2ம் ஆண்டு
நினைவஞ்சலி.(திதி .25.11.2019.
,திங்கக்கிழமை இன்று
அம்மா -அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
நீங்கள் எங்களை பிரிந்து
ஆண்டு 0ஒன்று சென்றாலும்
உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
எங்கள் மனதை விட்டு
அகலவில்லை
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகிறோம்!
எங்கள் அன்பும் பாசமும் எமது உயிர் உள்ளவரை
உங்களுக்காக!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்!
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய பிள்ளைகளும் குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் மறவன்புலவு கோவிலாக்கண்டி தோப்பு.ஜெர்மன் வாழ் நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் ....
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் மருமக்கள்
தகவல்: குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக