மண்ணில்-17 12- 1997 விண்ணில்-25 -03-2020
சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணசேகரன் ஜெசீனா அவர்கள் 25-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நல்லையா பூமணி தம்பதிகள், சிதம்பரநாதன் அன்னரத்தினம்(பூமணி) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
குணசேகரன் கேமாலினி(சுகந்தி) தம்பதிகளின் மூத்த புதல்வியும், ஜெனுசியா அவர்களின் பாசமிகு சகோதரியும்,
யோகநாதன், சுபாஜினி, சிவகரன், நிமாலினி ஆகியோரின் பெறாமகளும், ரகுநாதன் மணிமேகலா, ஜெயரூபன் சோபா ஆகியோரின் மருமகளும், சகீனா, சதுர்ஷனா, சாதுரியன், சாகிந்தியா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், தாட்சாயினி, பானுஷா, ஹரிஸ்கீதன், மதீஷா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
.நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு29th Mar 2020 11:30 AMபார்வைக்கு Get DirectionThursday, 26 Mar 2020 11:30 AM - 7:00 PMFriday, 27 Mar 2020 11:30 AM - 7:00 PMSaturday, 28 Mar 2020 11:30 AM - 7:00 PMSunday, 29 Mar 2020 11:30 AM - 7:00 PM
Eigerstrasse, 4542 Luterbach, Switzerland
தொடர்புகளுக்கு
யோகநாதன்(சிறி)Mobile : +41789165588
ஜெனுசியாMobile : +41764193409 ஜெயரூபன்Mobile : +41762113409 மணிமேகலா(கலா)Mobile : +15145015447
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக