துயர் பகிர்வு-மலர்வு:-28-02-1983-. -உதிர்வு: 09-10--2026
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் , நவற்கிரி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட
சுப்பையா(ஞானன்)- திலீபன் (திலீ)அவர்கள் .09-102026- வெள்ளிக்கிழமை அன்று நவற்கிரியில் இறைபதம் அடைந்தார்
அன்னார் திரு சுப்பையா(ஞானன்)வரதலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும் காண்டி செந்தூர்
ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் இறுதி கிரியை பற்றிய விபரம் ம் பின்னர் அறியதரப்படும்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
இலங்கை வீட்டு முகவரி:
நவற்கிரி .புத்தூர்
https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_23.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக