யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம்,
நாகம்மா(கைராசி) தம்பதிகளின் அன்பு மருமகனும், கலையரசி(கலா) அவர்களின் அன்புக் கணவரும், சொபியா, பபியான், சொபியான் ஆகியோரின் அன்புத் தந்தையும், தனுசான், ரஜித்தா
ஆகியோரின் அன்பு மாமனாரும், பராசக்தி, கணேஸ், தேவி, சீதா, கலா, சுதா, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாசநாதன், கமலன், மோகன், யோகன், மணி, அப்பன், சாந்தி, காலஞ்சென்ற குணா ஆகியோரின் அன்பு மைத்துனரும், அன்பு, கேசவன், கேதீஸ், ராகவன், சேகரன், ரஜி, விஜி, கலா, உகந்தன், பத்மன், சற்குணம், கல்பனா,
சோபனா, உமா, சிவா, சுபேசன், சுதன், விசயன், சாளினி, செல்லா, பரன், கரன், நிலோ, பானு ஆகியோரின் அன்பு மாமாவும், ராசரத்தினம், நேசமலர், தவயோகம், பொன்னுத்துரை, பவா,
மோகன், கற்கண்டு ஆகியோரின் மைத்துனரும், லெறீஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலா - மனைவிMobile : +41765882269 அப்பன்Mobile : +41763690315 பவியான் - மகன்Mobile : +41766826262 மோகன் - மைத்துனர்Mobile : +41764254211 கணேசலிங்கம் - சகோதரர்Mobile : +14164746540 பராசக்தி - சகோதரிMobile : +16478758171 சீதா - சகோதரிMobile : +16475350946
0 கருத்துகள்:
கருத்துரையிடுக