துயர் பகிர்வு-மலர்வு: 00-உதிர்வு:09-09-2026
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் மறுவன்புலவை
வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா ஐயாத்துரை
அவர்கள், 09-09-2026.வெள்ளிக் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலம்சென்ற கந்தையா தம்பதியினரின் அன்பு மகனும்
திருமதி சின்னத்தங்கம் அவர்களின் அன்புக் கனவரும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் இறுதி கிரியை பற்றிய விபரம் ம் பின்னர் அறியதரப்படும்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_412.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக