துயர் பகிர்வு-மலர்வு:-00. -உதிர்வு: 10-10--2026
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சரசாலையை வதிவிடமாகவும் கொண்ட
அமரர் சின்னத்துரை பாலராஜா அவர்கள் .10-10-2026-சனிக்கிழமை அன்று சரசாலையில் இறைவனடி சேர்ந்தார்ர்
அன்னார் சின்னத்துரை தம்பதிகளின் பாசமிகு மகனும்
அன்னார் சின்னத்துரை தம்பதிகளின் பாசமிகு மகனும்
ராஜேஸ்வரி குழந்தை காலா சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் நல்லடக்கம் . சரசாலை இந்து மயானத்தில் பூதவுடல் .11-10-2026-ஞாயிருக்கிழமை தகனம் செய்யப்படும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
இலங்கை வீட்டு முகவரி:
சரசாலை
https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_11.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக