யாழ்., வடமராட்சி, கரவெட்டியில் சம்பவத்தில் துன்னாலை, ஆண்டாள் வளவைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது – 33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரவெட்டி வடக்கிலுள்ள வீடொன்றில்
06 -11-2021.அன்று பிற்பகல் வீட்டு கூரை வேலையில் ஈடுபட்டிருந்த போது
தகரம் ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே
அவர் உயிரிழந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளின் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குடுமபஸ்தர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக